Election 2023 Related Circulars
1)
Rc.No.825/2022/CE-2(1) Dated : 29.08.2022 - கூட்டுறவு தேர்தல்கள் – எதிர்வரும் ஒட்டு மொத்த தேர்தல்கள் 2023 – (Enmasse Election 2023) – ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் (Preliminary Arrangements) மேற்கொள்ளல் – தொர்பாக.
2)
Rc.No.825/2022/CE-2(2) Dated :29.08.2022-கூட்டுறவு தேர்தல்கள் – எதிர்வரும் ஒட்டு மொத்த தேர்தல்கள் 2023 – (Enmasse Election 2023) – ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் – சங்கத்துணைவிதி திருத்தங்கள் மேற்கொள்ளுதல் - தொர்பாக.
3)
Rc.No.825/2022/CE-2 (3) Date 29.08.2022 - கூட்டுறவு தேர்தல்கள் – எதிர்வரும் ஒட்டு மொத்த தேர்தல்கள் 2023 – (Enmasse Election 2023) – ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் – உறுப்பினர் பட்டியல் சரிசெய்தல் (Purification of Electoral Rolls) - தொர்பாக.
4)
Rc.No.344/2018/CE-5 Date 05.09.2022-கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் – தேர்தலுக்கான நடத்தை விதிகள் (Code of Conduct) அமல்படுத்துதல் - தொர்பாக.
5)
Rc.No.897/2022/CE-5 நாள் 26.09.2022 – தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் (Free, Fair & Transparent) நடத்துதல் – தேர்தல் தொடர்பான பல்வேறு அலுவலர்களின் சட்டப்பூர்வ கடமைகளும் பொறுப்புகளும் – அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக.
6)
Rc.No.1153/2020/CE-3 Date 26.09.2022 – விதி எண் 52(18)(a) மற்றும் 53(11)(a)-ன் கீழ் சட்ட ஒழுங்கு எனக்காரணம் காட்டி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்துதல் – அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக.
7)
Rc.No.980/2022/CE-5 Date 06.10.2022 – சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி தேர்தல்கள் நிறுத்தப்படுதல் – தேர்தல் நடவடிக்கைளின் போது உரிய பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல்(Sufficient Police Babdobast / Protection) – தொடர்பாக.
8)
Rc.No.1111/2022/CE-5 Date 20.10.2022 – மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை அமர்வு, கூட்டுறவு வழக்குகளுக்கான சிறப்பு மண்டலக் குழுக்கள் முன்பான தேர்தல் நடவடிக்கைகள் குறித்த மனுக்கள் மற்றும் புகார்கள் – வருங்காலங்களில் இம்மாதிரி புகார்களுக்கு இடம் தராது செயல்படுதல் – அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக.
9)
Rc.No.1157/2022/CE-5 Date 03.11.2022 – 1988-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் விதிகள், விதி எண் 52(30(a)-ன் கீழ் கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை தேர்தல் அலுவலர்களாக (Election Officers) நியமனம் செய்தல் – அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக.
10)
Rc.No.540/2018/CE-2 Date 04.11.2022– மாற்றுத் திறனுடையோர் (Differently abled persons) கூட்டுறவுச் சங்கங்களில் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுதல் – 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டப்பிரிவு 34 (1) (i) –க்கான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது . தொடர்பாக.
11)
Rc.No.1265/2022/CE-3 Date 14.11.2022 - தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் – வலைத்தளப்பக்கம் செயல்பாட்டில் உள்ளது – பயன்படுத்துதல் – தொடர்பாக.
12)
Rc.No.1285/2022/CE-3 Date 16.11.2022 -கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் – தேர்தல் அறிவிப்பு (Notification) செய்த பின்னர் தேர்தல் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள இடங்களை சட்ட விதிகளுக்கு முரணாக மாற்றுதல் – அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக.
13)
RC.1389/2022/CE-5 நாள் :08.12.2022 கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் – தேர்தல் நடவடிக்கைகள் பற்றிய புகார்கள் – தேர்தல் நடவடிக்கைகளுக்கான காணொளித் தொகுப்பு (Video Coverage) மேற்கொள்ளுதல் – அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக.
14)
Rc.No.1436/2022/CE-5 நாள்:20.12.2022 – உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத் தேர்தல்களில் முன்பு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் – வழங்குதல் – தொடர்பாக.
15) RC.1462 /2022/CE 5 நாள்:28.12.2022 கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல்கள் – ஒட்டு மொத்த தேர்தல்கள் 2023 – தேர்தல் தொடர்பான செலவினங்கள் – சங்கங்கள் மேற்கொள்ளுதல் – தொடர்பாக.
16) RC.RC875/2022/CE 1 நாள்:06.01.2023 கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் – பார்வையாளர்கள் (Observers) நியமனம் – பார்வையாளர்களுக்கான அதிகார வரம்பு எல்லை (Jurisdiction) நிர்ணயம் செய்தல் – தொடர்பாக.
17) RC.875/2022/CE 1(3) நாள்: 11.01.2023 கூட்டுறவுச் சங்க தேர்தல் 2023 – நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்/துணைத்தலைவர் தேர்தல்கள் - தொழில் வணிகத்துறை - மாவட்ட தேர்தல் அலுவலர் நியமனம் வழங்கியது – மாற்றம் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்தல் – தொடர்பாக.
18) RC.875/2022/CE 1(1) நாள்: 11.01.2023 கூட்டுறவுச் சங்க தேர்தல் 2023 – நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்/துணைத்தலைவர் தேர்தல்கள் - பாலுற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை - மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் வழங்கியது - புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான மாவட்ட தேர்தல் அலுவலர் நியமனம் - தொடர்பாக.
19) RC.875/2022/CE 1(2) நாள்: 11.01.2023 கூட்டுறவுச் சங்க தேர்தல் 2023 – நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல்கள் – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - மாவட்ட தேர்தல் அலுவலர் நியமனம் வழங்கியது – மாற்றம் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்தல் – தொடர்பாக.
20) RC.875/2022/CE 1(2) நாள்: 11.01.2023 கூட்டுறவுச் சங்க தேர்தல் 2023 – நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்/துணைத்தலைவர் தேர்தல்கள் - ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் - மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் வழங்கியது - மாற்றம் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்தல் - தொடர்பாக.
21)RC 773/2023/ CE1 நாள்: 14.06.2023 கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல்கள் – ஒட்டுமொத்த தேர்தல்கள் 2023 – மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் முன்பான W.P.No.5171/2023-ன் மீதான ஆணை – ஆறுமாதகால அவகாசத்திற்குள் உறுப்பினர் பட்டியல் சரிசெய்த பின்னர் ஆணையம் தேர்தல்கள் நடத்துதல் – உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் -தொடர்பாக.